திருப்பூர் மாவட்டம் அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: அரசுப்பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஓலப்பாளையம் அருகே கும்பகோணம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் எதிர்திசையில் வந்த காரும் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தும், காரும் மோதிய விபத்தில் லோகேஸ்வரன் (26), பிரமிளா (45), தேவி (60) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: