×

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!

கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞானசபை முன்பு உள்ள கொடிமரத்தில் மந்திரங்கள் முழங்க சன்மார்க்க சங்க கொடி ஏற்றப்பட்டது.


Tags : Vallalar ,Satiya Wisdom Council ,Vadalur , Vadalur, Vallalar, Thaipusa festival flag hoisting
× RELATED வடலூர் சத்திய தருமச்சாலை 158வது ஆண்டு தொடக்க விழா