×

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

டெல்லி: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பி பிரனீத் கவுர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Congress ,Praneet Kaur ,Patiala, Punjab , Punjab MP Praneet Kaur, Congress, temporarily removed
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...