×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் தனது வேட்புமனுவை ஓபிஎஸ் அணிவேட்பாளர் தாக்கல் செய்தார். பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என பாஜக கூறி வந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  

 

Tags : OPS ,Erode ,East ,Block Inter-Elections ,Senthilmurugan , Erode, By-Election, OPS, Senthilmurugan, Nomination
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு