தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார்

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் சண்முகப்பிரியன் (71), சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார். ஒருவர் வாழும் ஆலயம், பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் ஆகிய படங்களை இவர் இயக்கி உள்ளார்.

Related Stories: