சென்னை - ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை

சென்னை: சென்னை - ராமநாதபுரம் இடையே விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. உதான் திட்டத்தில் தேவைக்கேற்ப நகரங்களை இணைக்கக் கூடிய வகையில் விமான சேவை நடந்துவருகிறது என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: