×
Saravana Stores

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரை நியமிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தலை காய சிகிச்சை சிறப்பு மருத்துவரை 2 மாதத்தில் நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரை நியமிக்க உத்தரவிடக் கோரி மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராமநாதபுரத்தில் ஏராளமான வாகன விபத்து நிகழ்வதால் தலைக்காய சிகிச்சை மருத்துவரை நியமிப்பது அவசியமாகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

The post ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரை நியமிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram Government Hospital ,Chennai ,Chennai High Court ,ICourt ,Ramanathapuram District Government Hospital ,Dinakaran ,
× RELATED லாட்டரி அதிபர் மார்ட்டின் மீதான...