×

தேனியில் பாமக அணியினர் ஆர்ப்பாட்டம்

தேனி: அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பழைய பேருந்து நிலையம் அருகே பாமக அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பனசல் ஆறு கூட்டுக்குடிநீர் திட்டம் செயலிக்க காரணமான நீர்க்கடத்தல்கார்கள் மீது நடவடிக்கைக்கோரி போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : BAMK ,Theni , Padamaka team protest in Theni
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்