×

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Tags : PM ,Modi ,Union Ministers , Budget meeting, Union Ministers, PM Modi consultation
× RELATED குவைத் தீ விபத்தில்...