×

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தம்

திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு இன்று முதல் 6-ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Thangathere ,Palani Murugan Temple , Thaipusa Festival, Palani Murugan Temple, Thangather Departure,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து