×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார். உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மணிமேகலை, கள்ளக்குறிச்சி தனி வட்டாட்சியர் ராஜு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்வராயன்மலை தனி வட்டாட்சியர் குமரன், சங்கராபுரம் தனி வட்டாட்சியர் அனந்தசயணம் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Kallakurichi district , Kallakurichi, 4 district officials, transferred
× RELATED கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் விவகாரம்:...