×

தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.6ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை..!!

குமரி: தக்கலை ஞான மாமேதை பீரப்பா ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்.6ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மார்ச் 11ம் தேதி வேலை நாள் என ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.


Tags : Kumari District ,Pip.6 ,Dakkala ,Gannan ,Mametha Birappa , Thakala Gnana Mamedhai Peerappa Anniversary, Kumari, Holiday
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...