×

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு..!!

டெல்லி: மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் திறன்களை மேம்படுத்த புதிதாக 30 திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.


Tags : Senior Citizen Savings Scheme, Maximum Limit Rs.30 Lakhs
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...