×

காலாவதியான பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற நிதி ஒதுக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு

டெல்லி: காலாவதியான பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்ற நிதி ஒதுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் இ-லாக்கர் வசதி அறிமுகப்படும் எனவும் நிதியமைச்சர் கூறினார்.

Tags : Finance ,Minister , Obsolete Old Vehicle, Finance, Finance Minister
× RELATED மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு