திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி விவசாயி உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே சிவஞானம் என்பவர் காட்டெருமை முட்டி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி சிவஞானம் மீது காட்டெருமை முட்டியது. உயிரிழந்த சிவஞானம் உடலை துவரங்குறிச்சி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: