×

சிறிய நகரங்களுக்கும் விமான சேவை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் விமான பயணம் சாத்தியமாகியுள்ளது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ரயில் நிலையங்களும், விமான நிலையங்களும் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன் ரயில் சேவை பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.Tags : President of the Republic ,Droubati Murmu , Air service to small towns too: President Draupadi Murmu
× RELATED ஜனாதிபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து