×

தீவிரவாதத்தை ஒடுக்கியதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்கியதில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். முத்தலாக் முறை ரத்து விவகாரத்தில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் ஒன்றிய அரசு சிறப்பாக செயல்பட்டது. மத்தியில் தற்போது ஆளும் அரசு எதற்கும் அச்சப்படாமல் முடிவெடுக்கும் அரசு. அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு முக்கியத்துவம் எடுத்துள்ளது எனவும் கூறினார்.


Tags : President of the Republic ,Government of the Union , The President praised the action of the Union Government in suppressing terrorism
× RELATED குடியரசுத் தலைவரை இன்றே சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது பாஜக..!!