×

அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமானில் இருந்து 77 கி.மீ. தொலைவில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 4.9ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது

Tags : Andaman Nicobar Island , Andaman and Nicobar Islands, Richter Scale, Earthquake
× RELATED அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நில அதிர்வு