விளையாட்டு U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு dotcom@dinakaran.com(Editor) | Jan 29, 2023 யு-19 மகளிர் உலகக்கோப்பை இங்கிலாந்து பிரிட்டோரியா: U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட இந்திய அணி பாகிஸ்தான் வர அனுமதி கொடுங்கள்: மோடிக்கு அப்ரிடி கோரிக்கை
விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்: மனம் திறந்த சேவாக்