விளையாட்டு U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு Jan 29, 2023 யு-19 மகளிர் உலகக்கோப்பை இங்கிலாந்து பிரிட்டோரியா: U-19 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தோல்விக்கு பின் கைகுலுக்க மறுத்த எலினா; உக்ரைனுக்கு எதிரான போரை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை: பெலாரசின் சபலென்கா பேட்டி
கிரிக்கெட் பற்றி என்னிடம் நிறைய பேசுகிறார்; கில்லுக்கு ஆலோசனை வழங்க ஆர்வமாக உள்ளேன்: விராட் கோஹ்லி பேட்டி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இந்தியா – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை: லண்டனில் பிற்பகல் 3.00 மணிக்கு தொடக்கம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் காயம்!