×

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். துணிக்கடையின் காவலாளி சம்பத் மற்றும் கடை மேலாளர் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டனர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் சங்கர் வாணி தம்பதியினரின் 5 வயது மகள் ஹரிணி உயிரிழந்துள்ளார்.

Tags : Kilipakkam, Chennai , 2 people arrested in connection with the death of a 5-year-old girl after an iron gate fell in Kilipakkam, Chennai
× RELATED துணை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம்