×

இந்திய விமானப்படையின் 3 போர் விமானங்கள் அடுத்தடுத்து விபத்து

ராஜஸ்தான்: மத்திய பிரதேச மாநிலம் மொரீனா என்ற பகுதியில், இந்திய ராணுவத்தின் சுகோய்-30 மற்றும் Mirage 2000 ரக போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மேலும்  ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப்படை விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது

Tags : Indian Air Force , 3 Indian Air Force planes crash in succession