நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொடங்கியது.

Related Stories: