×

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் தொடர்பில்லை: இணை அமைச்சர் வி.கே.சிங். தகவல்

டெல்லி: பரந்தூர் விமான நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் தொடர்பில்லை என இணை அமைச்சர் வி.கே.சிங். தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மாநில அரசுதான் இரு இடங்களை தேர்வு செய்து கொடுத்தது எனவும் வி.கே.சிங். கூறினார்.

Tags : Union government ,Parantur airport ,Minister of State ,VK Singh , Parantur Airport, Poratham, Joint Minister VK Singh.
× RELATED நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும்: ஐகோர்ட் ஆணை