×

ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா - போபண்ணா இணை தோல்வி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா ஓபன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சானியா - போபண்ணா இணை தோல்வி அடைந்துள்ளார். தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் களமிறங்கிய சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறினார்.


Tags : Sanya - Bobanna ,Australia Open Series , Sania-Bopanna lost in Australian Open mixed doubles final
× RELATED தென்னாப்பிரிக்கா அணி போராடி வெற்றி..!!