×

பட்ஜெட் தயாரிப்பு நிறைவு குறிக்கும் வகையில் டெல்லி அல்வா தயாரிக்கும் சம்பிரதாய நிகழ்வு: நிதியமைச்சர் நிர்மலா பங்கேற்பு

டெல்லி: பட்ஜெட் தயாரிப்பு நிறைவு குறிக்கும் வகையில் டெல்லி அல்வா தயாரிக்கும் சம்பிரதாய நிகழ்வு நடைபெற்றது. இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Delhi Alva ,Finance Minister Nirmala , Ceremonial event by Delhi Alva to mark completion of budget preparation: Finance Minister Nirmala in attendance
× RELATED அமலாக்கத்துறை சோதனைக்கும், தேர்தல்...