அதிமுகவின் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தலைமைதான் காரணம்: டிடிவி தினகரன் பேட்டி

புதுக்கோட்டை: அதிமுகவின் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி பாஜக தலைமைதான் காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மீண்டும் அதிமுக ஒன்று சேர்வது பாஜக நினைத்தால் மட்டுமே முடியும் என புதுக்கோட்டையில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது முடிவெடுப்பேன் எனவும் தினகரன் கூறினார்.

Related Stories: