×

நாளை 74வது குடியரசு தினம்: அட்டாரி - வாகா எல்லையில் உற்சாகமாக நடந்த கொடியிறக்கம் நிகழ்ச்சி..!!

பஞ்சாப்: அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியை இறக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. நாளை 74வது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கொடியிறக்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடந்தது. இந்திய வீரர்கள் தேசியக் கொடியை இறக்கிய போது கூடி இருந்த மக்கள் வீரமுழக்கம் எழுப்பினர்.


Tags : Republic Day ,Attari ,Wagah , Attari - Wagah border, flag hoisting ceremony
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!