தமிழகம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விதிகளை மீறியதாக பட்டாசு ஆலைக்கு சீல்..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2023 விருதுநகர் மாவட்டம் சிவகாசி விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் விதிகளை மீறியதாக பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. விதிகளை மீறி மரத்தடியில் வைத்தும், அதிக பணியார்களை அமர்த்தியும் பட்டாசு உற்பத்தி என புகார் எழுந்தது.
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு
ஆந்திராவில் 44,392 அரசு பள்ளிகளில் 37,63,698 மணவர்களுக்கு கேழ்வரகு இனிப்பு கஞ்சி வழங்கும் திட்டம்-முதல்வர் தொடங்கி வைத்தார்
புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை வளைகுடா நாடுகளிலும் வரவேற்பு பெற்ற மூலனூர் குட்டை முருங்கை
கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் மலைப்பாதையில் வாகனங்களை முறையாக இயக்க வேண்டும்-டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை
வீட்டில் வெந்நீர் கொட்டி படுகாயம் குன்னூர் ஜி.ஹெச்-ல் சிகிச்சையளிக்க மருத்துவர் இல்லாததால் குழந்தை பலி
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி-நகராட்சி சார்பில் 200 மரக்கன்றுகள் நடவு