×

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விதிகளை மீறியதாக பட்டாசு ஆலைக்கு சீல்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் விதிகளை மீறியதாக பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. விதிகளை மீறி மரத்தடியில் வைத்தும், அதிக பணியார்களை அமர்த்தியும் பட்டாசு உற்பத்தி என புகார் எழுந்தது.


Tags : Virudhunagar District ,Sivakasi , Virudhunagar, Sivakasi, Fireworks Factory, Seal
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநில...