கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் பதான் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கு மீது கற்களை வீசித் தாக்குதல்: 5 பேர் கைது

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் பதான் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்கு மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. திரையரங்கு மீது கற்களை வீசித் தாக்கிய 5 பேரை கர்நாடக போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: