மொழிபெயர்க்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் குடியரசு தினமான நாளை வெளியிடப்படும்: தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு

டெல்லி: மொழிபெயர்க்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் குடியரசு தினமான நாளை வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், கன்னடம், உருது, இந்தி மற்றும் காரோ ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Related Stories: