×

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசமான வானிலையால் வனப்பகுதி கிராமத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மோசமான வானிலையால் வனப்பகுதி கிராமத்தில் அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. பனிமூட்டம் விலகியதால் அரைமணி நேரம் கழித்து மீண்டும் ஹெலிகாப்டரில் ரவிசங்கர் புறப்பட்டு சென்றார்.

Tags : Sathyamangalam, Erode district , Sathyamangalam, Weather, Forest, Helicopter
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது