×

டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்த எகிப்து அதிபா் அப்தல் எல் சிசிக்கு வரவேற்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வந்த எகிப்து அதிபா் அப்தல் எல் சிசிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் திரவுபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோ் எகிப்து எகிப்து அதிபா் அப்தல் எல் சிசியை வரவேற்றனா். 


Tags : President Abdel Sisi ,Egypt ,President's House ,Delhi , Delhi, President's House, Egypt Atib Abdel El Sisi
× RELATED ராஜ்பவனில் இருந்து தொடங்கி இருக்கிற...