×

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளை இணைக்க நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன்: வி.கே.சசிகலா பேட்டி

திருவாரூர்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளை இணைக்க நான் முயற்சிகளை எடுத்து வருகிறேன் என வி.கே.சசிகலா தெரிவித்திருக்கிறார். பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒன்றாக அரசியல் பணியாற்ற வேண்டும் எனவும் சசிகலா தெரிவித்திருக்கிறார். இரட்டை இலை சின்னத்தை யாராலும் அசைக்க முடியாது என்று மன்னார்குடியில் வி.கே.சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Tags : Edappadi Palaniswami ,O. Panneerselvam ,VK Sasikala , Edappadi Palaniswami, O. Panneerselvam, Sasikala
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...