அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் தலைமை அலுவலக கட்டட வாடகை பாக்கி: டிவிட்டர் மீது வழக்கு

அமெரிக்கா: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ டிவிட்டர் தலைமை அலுவலக கட்டட வாடகை பாக்கியாக டிவிட்டர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்துக்கான வாடகை தொகை ரூ.27.42 கோடி மற்றும் ஜனவரி மாத வாடகை ரூ. 28 கோடியை செலுத்தவில்லை என ஸ்ரீநைன் மார்க்கெட் ஸ்கொயர் என்ற நிறுவனம் வாடகை பாக்கியாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் டிவிட்டர் மீது வழக்கு தொடர்ந்தது.

Related Stories: