×

குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: குஜராத்தை ஒப்பிடுகையில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திராவிட ஆட்சி கொள்கைகளில் முக்கியமானது கல்வி, தமிழ்நாட்டில் 80% பெண்கள் கல்வி பெற்றுள்ளனர் என பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Tags : Tamil ,Nadu ,Gujarat ,Pranivel Thyagarajan , Tamil Nadu is leading in poverty alleviation compared to Gujarat - Minister Palanivel Thiagarajan
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...