ஆசிரியர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை: மதுரை ஐகோர்ட் கிளை

மதுரை: சக ஆசிரியையை சாதி பெயர் சொல்லி திட்டிய புகாரில் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது . ஆசிரியர் சிவக்குமார் மீதான புகாரை மாநில மனித உரிமைகள் ஆணையம் மீண்டும் விசாரிக்கவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: