×

கோவையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: கோவையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் அதிமுக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

Tags : Addapadi ,Palanisamy ,Indirect ,General ,Assemblies ,Gova , Case in High Court seeking permission for AIADMK general meeting in Coimbatore in which Edappadi Palaniswami will participate
× RELATED பழனிசாமி தலைமையில் 9-வது தேர்தல் தோல்வி