×

தமிழ்நாட்டில் பாஜகவை அதிமுக வளர்த்து விடுகிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து விடுகிறது அதிமுக என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். இங்கு சானதன சக்திகளுக்கு இடமில்லை. அவற்றை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக கிடைத்த வாய்ப்பு இந்த இடைத்தேர்தல் எனவும் அவர் பேசியுள்ளார்.

Tags : AIADMK ,BJP ,Tamil Nadu ,Thirumavalavan , AIADMK is growing the BJP in Tamil Nadu: VC leader Thirumavalavan interview
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...