×

அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றோரின் பெயர்கள் சூட்டல்

சென்னை: அந்தமான் நிகோபாரில் பெயர் சூட்டப்படாத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருதுபெற்றோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் பராக்கிரம தினமாக கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடி பெயர் சூட்டினார்.

Tags : Andaman Nikobar , Paramveer Chakra Award for 21 unnamed islands in Andaman and Nicobar
× RELATED அந்தமான் நிக்கோபர் தீவில் நிலநடுக்கம்!