×

கல்வராயன் மலை அருகே 8100 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 8,100 லிட்டர் சாராய ஊறல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சாராய ஊறல்கள் போட்ட மாயவன், பிரபு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Galvarayan Mountain , Destruction of 8100 liters of liquor near Kalvarayan hill: Police investigation
× RELATED ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50...