×

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். -ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

Tags : Election Working Panel ,Erode East , DMK announces formation of 31-member Election Working Committee for Erode East Constituency
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு