×

மான் வேட்டையில் ஈடுபட்டதாக 5பேர் கைது: வனத்துறை

திருச்சி: திருச்சி ஏதுமலை வனப்பகுதியில் மானை வேட்டையாடி விட்டு வந்தவர்கள் பெரம்பலூர் அருகே வனத்துறையினர் கைது செய்த்தனர். மான் வேட்டையில் ஈடுபட்ட மணிகண்டன், கோவிந்தன், கார்த்திக் இராமச்சந்திரன் உள்ளிட்ட 5பேர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்டையாடப்பட்ட 3 மான்கள், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள், கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Department of the Department of Justice , 5 arrested for deer hunting: Forest Department
× RELATED அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்...