×

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு..!!

விருதுநகர்: சாத்தூர் கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த கருப்பசாமி (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Sattur Fireworks , Chatur Crackers Factory, Explosion, Death toll
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து – உரிமையாளர் கைது