×

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் சவால் நிறைந்த வழக்குதான்: திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் சாடல்

திருச்சி: வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் சவால் நிறைந்த வழக்குதான் என திருச்சி சரக டிஐஜி சரவணன் சுந்தர் தெரிவித்துள்ளார். நுட்பமாக, அறிவியல் பூர்வமாக சாட்சிகளின் அடிப்படையில் போலீஸ், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் போலீசாருக்கு எந்த அழுத்தமும் இல்லை என டிஐஜி சரவணன் கூறினார்.


Tags : Trichy Saraka ,Saravanan Sunder Sadal , Venkaiyal Drinking Tank, Trichy Cargo DIG Saravanan Sundar
× RELATED கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன்...