கனியாமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஒப்படைத்தார் தாயார்..!!

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் தாயார் ஒப்படைத்தார். விழுப்புரம் நீதிமன்றம் செல்போனை பெற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்து சிபிசிஐடியிடம் வழங்கினார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடியிடம் மாணவியின் தாயார் செல்போனை தந்தார்.

Related Stories: