×

பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவுக்கு மல்யுத்த வீரர்கள் கடிதம்

டெல்லி: பாலியல் புகார் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷாவுக்கு மல்யுத்த வீரர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ்பூஷன் சரண்சிங் மீதான பாலியல்புகார் தொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.வீரர்கள் விக்னேஷ் போகட், பஜ்ரங் புனியா, ரவி தஹியா, தீபக் புனியா ,சஷி மாலிக் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.


Tags : President ,Indian Olympic Association ,P. TD Wrestlers ,Usha , Wrestlers letter to PD Usha, Delhi, sexual complaint
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!