திருச்சி லால்குடியில் முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விற்ற புகாரில் தாய் கைது..!!

திருச்சி: திருச்சி லால்குடியில் முறையற்ற உறவில் பிறந்த குழந்தையை விற்ற புகாரில் தாய் கைது செய்யப்பட்டார். குழந்தையை விற்ற தாய் ஜானகி, வழங்கறிஞர் பிரபு கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் விற்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது. பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு குழந்தை காணாமல் போனதாக தாய் ஜானகி புகார் தெரிவித்திருந்தார்.

Related Stories: