கனியாமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் தர தாயாருக்கு விழுப்புரம் கோர்ட் அறிவுரை..!!

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி மாணவி பயன்படுத்திய செல்போனை சிபிசிஐடியிடம் தர தாயாருக்கு விழுப்புரம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி சிபிசிஐடியிடம் ஒப்படைக்குமாறு மாணவியின் தாயாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் செல்போனை சிபிசிஐடியிடம் ஒப்படைக்குமாறு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: